
பாரஜிராஜா காலமானார் : முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி !
Director Bharathiraja passes away: இயக்குநர் இமயம் பாரதிராஜா என்று அன்போடு அழைக்கப்படும் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார். இந்நிலையில் முதல்வர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் .
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்