காலியானது திமுக கூடாரங்கள்.! வெறிச்சோடியது அண்ணா அறிவாலயம் !

Share this Video

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தொடக்க முன்னேற்றங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சென்னை் அண்ணா அறிவாலயம் திமுக தலைமையகத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்படுகின்றன; இது திமுக பின்னடைவைச் சுட்டிக்காட்டுகிறது. வாக்கு எண்ணிக்கையில் ஆரம்ப நிலவரப்படி தவெக 100க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் இருந்து அதிரடி காட்டுகிறது. திமுக வெற்றி பெற்றால் கொண்டாடுவதற்காக அமைக்கப்பட்டு இருந்த கூடாங்களை தொண்டர்கல் அகற்றினர்.

Related Video