
தவெக கூட்டணி ஆட்சி நீடிக்குமா? அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா ஜனநாயக படுகொலை!
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தற்போதைய தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து மிக முக்கியமான அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்து வருவது, தமிழக அரசியலில் ஒரு ஆரோக்கியமான போக்கு அல்ல என்றும், இது மக்கள் கொடுத்த அங்கீகாரத்தை அவமதிக்கும் செயல் என்றும் சாடியுள்ளார்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்