மிகப்பெரிய போராட்டம் நடக்கும்..! தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

Share this Video

நாடாளுமன்றச் சிறப்புக்கூட்டம் மற்றும் தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம் குறித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள முக்கிய வீடியோ செய்தி. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்குத் தண்டனையா? அல்லது வட மாநிலங்களுக்குப் பரிசா? தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தமிழகத்தின் அரசியல் உரிமைகளைப் பறிக்க நடக்கும் முயற்சியை முதல்வர் இந்த வீடியோவில் கடுமையாகச் சாடியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video