சென்னையில் தீபாவளி பரிசுப் நலத்திட்ட உதவிகள் வழங்கிய தயாநிதி மாறன் !

Share this Video

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் பொதுமக்களுக்குத் தீபாவளி பரிசுப் பெட்டகங்களை (Diwali Gift Hampers) வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு தீபாவளி பரிசுகளைப் பெற்றுச் சென்றனர். விழாவில் பேசிய எம்பி தயாநிதி மாறன், அனைவருக்கும் தனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வில் உள்ளூர் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

Related Video