எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கு சி.வி. சண்முகம் கடும் எதிர்ப்பு...!

Share this Video

அதிமுகவில் மீண்டும் வெடித்துள்ள உட்கட்சி பூசல்! கட்சிப் பதவிகளிலிருந்து தங்களை நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) எந்தவிதமான அதிகாரமும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆவேசமாக தெரிவித்துள்ளார். இந்த நீக்கம் செல்லாது என்றும், பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video