Fuel Price Hike Protest: பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வு - சென்னையில் சிபிஐ(எம்) போராட்டம்!

Share this Video

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து, சென்னை மின்ட் (Mint) பகுதியில் சிபிஐ(எம்) மற்றும் இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்ட இந்த போராட்டத்தில் சிபிஐ தலைவர் மு. வீரபாண்டியன் மற்றும் சிபிஐ(எம்) தலைவர் பி. சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். அதுகுறித்த நேரடி காட்சிகள் மற்றும் பேட்டி!

Related Video