ஆளுநரை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்! கொதித்த காங்கிரஸ் தலைவர்

Share this Video

"தமிழக ஆளுநர் பாரதிய ஜனதா கட்சியின் ஏஜென்ட் போல செயல்பட்டு வருகிறார்" என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் மாணிக்கம் தாகூர் மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மூன்று வெவ்வேறு கட்சிகள் கொடுத்த ஒரே மாதிரியான புகார்களை ஆளுநர் எப்படி ஏற்றுக்கொண்டார்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video