கோவை : சட்டம் தன் கடமையை சட்டப்பூர்வமாகச் செய்யும் – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேட்டி!

Share this Video

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்ட மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தனியார் சட்டக் கல்லூரிகளுக்கான அனுமதி மாவட்டத் தேவைகளின் அடிப்படையில் மட்டுமே அளிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் நியமன முறைகேடுகள், ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் சேலம் சிறையிலிருந்து கைதிகள் தப்பிய சம்பவம் ஆகியவை குறித்துப் பேசிய அவர், தடையாணை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து விதிகள் மற்றும் சட்டப்பூர்வ நடைமுறைகளின்படி சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும், அனைத்து விசாரணைகளும் வெளிப்படையாக நடைபெறும் என்றும் உறுதி அளித்தார்.

Related Video