மக்களோடு மக்களாக நின்ற முதலமைச்சர்! பெரம்பூர் ஸ்மார்ட் கார்டு வழங்கும் விழாவின் மாஸ் காட்சிகள்

Share this Video

சென்னை பெரம்பூர் தொகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்குப் புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை (Smart Ration Cards) தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேரில் வழங்கிய நிகழ்வின் தொடர்ச்சி (Part-2). தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை (TN DIPR) வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், எளிய மக்களுக்கு ரேஷன் கார்டுகளை வழங்கி, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த முதலமைச்சரின் நெகிழ்ச்சியான தருணங்களும், தொகுதி மக்களின் உற்சாகக் கொண்டாட்டங்களும் இடம் பெற்றுள்ளன.

Related Video