"கேப்டன் சார்பாக வாழ்த்துக்கள்..!" பிரேமலதாவுக்கு கைகூப்பி நன்றி சொன்ன முதல்வர் விஜய்!

Share this Video

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் "கேப்டன் விஜயகாந்த் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்ததற்கு, தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்கள் நெகிழ்ச்சியுடன் கைகூப்பி தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Related Video