மேட்டூர் அணையை திறந்துவிட்டு CM விஜய் திரும்பும் போதும் வழியெங்கும் அலைமோதிய மக்கள் வெள்ளம் !

Share this Video

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காகத் தண்ணீரை முதலமைச்சர் திறந்து வைத்தப் பிறகு, அவர் திரும்பிச் செல்லும் போது வழிநெடுகிலும் திரளான மக்கள் மற்றும் ஆதரவாளர்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். டெல்டா மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அணைத் திறக்கப்பட்ட நிகழ்வும், அதன் தொடர்ச்சியாக முதலமைச்சரைக் காண வீதிகளில் குவிந்த மக்களின் அலைமோதும் கூட்டமும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Video