புதிய மைல்கல்: தமிழ்நாட்டில் 300 புதிய பேருந்து சேவைகளைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!

Share this Video

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் கழகம் சார்பில், கிராமப்புறம் முதல் நகர்ப்புறம் வரை பொதுமக்கள் பாதுகாப்பாகவும், வசதியாகவும் பயணிக்க 300 புதிய பேருந்து சேவைகளை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இதில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் நோக்கில் 164 டீசல் பேருந்துகளும், 136 சிஎன்ஜி (CNG) பேருந்துகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை செய்தி மக்கள் தொடர்புத் துறை (TN DIPR) வெளியிட்டுள்ள இந்த நிகழ்வில், அரசின் உயர் அதிகாரிகள், ஊடகப் பிரதிநிதிகள் மற்றும் போக்குவரத்துத் துறைத் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Video