வேகமெடுக்கும் சென்னை மெட்ரோ ரயில் பணிகள்... களத்தில் இறங்கி ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய்!

Share this Video

சென்னையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் தலைமையகத்திற்கு வருகை தந்த அவர், அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டதன் நேரலை காட்சிகள் மற்றும் விவரங்கள்.

Related Video