
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்ச்சி: பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்திய முதல்வர் விஜய் !
சென்னை: டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப்-1 தேர்வுகள் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (TNPCB) பல்வேறு பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 126 தேர்வர்களுக்கு முதலமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.