
விஜய்க்கு நோ கமெண்ட்ஸ் ...ஆதவ் அர்ஜுனா நியூஸ் எல்லாம் படிப்பதில்லை ! முதல்வர் ஸ்டாலின் Thug ரிப்ளை!
ஜனநாயகம் படம் பற்றி மற்றும் விஜய் பற்றி எல்லாம் பதில் சொல்ல நான் விரும்பவில்லை..விஜய்க்கு நோ கமெண்ட்ஸ் . மேலும் ஆதவ் அர்ஜுனா நியூஸ் எல்லாம் நான் படிப்பதில்லை என முதல்வர் ஸ்டாலினிடம் கேட்ட கேள்விகளுக்கு தக் ரிப்ளை கொடுத்த முதல்வர் ஸ்டாலின் .