கொளத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு வீடாக தேர்தல் பிரசாரம்!

Share this Video

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வேலூரில் திமுக தலைவரும், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு.பெண்கள் மற்றும் முதியவர்களிடம் கனிவுடன் கலந்துரையாடி குறைகளைக் கேட்டறிந்தார். அரசுப் பேருந்தில் ஏறி பெண் பயணிகளுடன் கலந்துரையாடல்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video