பரமக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் நடைப்பயணம்! மக்களுடன் கலந்துரையாடல்

Share this Video

பரமக்குடியில் பொதுமக்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல் : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று காலை தமிழக முதல்வர் மற்றும் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நடைப்பயணம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். பரமக்குடியில் நடைபெற்ற இந்த நெகிழ்ச்சியான தருணங்களின் முழு தொகுப்பைக் காண இந்த வீடியோவைப் பாருங்கள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video