
முதல்வர் ஸ்டாலினை தோல்வி சுனாமி சுத்தி சுத்தி வருகிறது ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
அந்த நாடு , இந்த நாடு , அந்த மொழி , இந்த மொழி என இவர்கள் பிரிவினையை ஏற்படுத்திக்கொண்டே தான் இருப்பார்கள் ...இதற்காகவே ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் தோற்கடிக்கப்பட வேண்டும் . மேலும் ஸ்டாலின் அவர்களுக்கு பயப்படுகிறார் . அவரை தோல்வி சுனாமி சுத்தி வருகிறது என தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி .