அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு! - எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி

Share this Video

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகளின் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் தொடங்கியது. இந்த மாநாட்டில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை, மக்கள் நலத்திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் வனப்பாதுகாப்பு குறித்து முதல்வர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Related Video