நம் முதல்வர் முயற்சியால் தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் வேலை கிடைக்கும் ! டி.ஆர்.பி.ராஜா பேட்டி

Share this Video

தமிழ்நாட்டில் அனைவரையும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கிறது . தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முயற்சியினால் ஒரு திட்டம் ஒரு இடத்தில் மட்டும் இல்லாமல் தமிழ்நாடு முழுவதும் பரவி இருக்கிறது . எங்கு சென்றாலும் தமிழ்நாட்டில் வேலை கிடைக்கும் என்று உரக்க சொல்லியிருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் . என டி.ஆர்.பி.ராஜா பேட்டி .

Related Video