முதலமைச்சருக்குத் தடுமாற்றம் வந்துவிட்டது : கடுமையாக விமர்சித்த நயினார் நாகேந்திரன் பேச்சு !

Share this Video

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பள்ளி பாடத்திட்டத்தில் செங்கோல் சேர்க்கப்பட்டது உட்படப் பல்வேறு அரசியல் விஷயங்கள் குறித்துப் பேசினார். அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த அவர், "முதலமைச்சருக்கு பெரிய தடுமாற்றம் வந்துள்ளது; எதை எப்படிச் சொல்ல வேண்டும் என்று அவருக்குத் தெரியவில்லை. அந்தத் தடுமாற்றமே அவருக்கு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும். ஆட்சிக்கு வந்ததும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் எந்தக் கோப்பில் கையெழுத்து போட்டார்கள்?" எனச் சாடி கேள்வி எழுப்பிய காட்சிப் பதிவுகள்.

Related Video