
தமிழக சட்டப்பேரவைக்கு வருகை தந்தார் முதல்வர் சி. ஜோசப் விஜய்!
தமிழக சட்டப்பேரவையின் புதிய கூட்டத்தொடர் இன்று சென்னையில் தொடங்கியது. இதில் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள் முறைப்படி சட்டப்பேரவை வளாகத்திற்கு வருகை தந்தார்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்