சென்னை காவலர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய தமிழக முதலமைச்சர் விஜய் !

Share this Video

சென்னை மைலாப்பூரில் உள்ள காவலர் தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காவலர் நினைவிடத்தில், காவலர் நினைவாஞ்சலி நாளை முன்னிட்டு (Police Commemoration Day) தாய்நாட்டிற்காகவும், மக்களின் பாதுகாப்புக்காகவும் கடமையாற்றி வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடன் உயர் காவல்துறை அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டு வீரமரணம் அடைந்த காவலர்களுக்குத் தங்களது மரியாதையைச் செலுத்தினர்.

Related Video