"என் ஜனம் தான் டா முக்கியம்!".. 💥 தில்லா சொல்றேன் கெத்தா சொல்றேன்! முதலமைச்சர் ஆவேச பேச்சு!

Share this Video

"பணமா? ஜனமா? தில்லா சொல்றேன் கெத்தா சொல்றேன்.. என் ஜனம் தான் டா எனக்கு முக்கியம்.." என்று மேடையில் ஆவேசமாக பேசிய முதலமைச்சர் விஜய்! மக்களின் நலனே தனது முதல் முக்கியத்துவம் என்றும், பணத்தை விட தன் ஜனம் தான் தனக்கு எல்லாம் என்றும் எதிர்க்கட்சிகளுக்கு சாட்டையடி பதிலடி கொடுத்துள்ளார் CM விஜய்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video