விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு: வெற்றியாளர்களுக்கு முதலமைச்சர் பரிசளிப்பு விழா!

Share this Video

சென்னை தி லீலா பேலஸில் (The Leela Palace) நடைபெற்ற சிறப்பு விழாவில், 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 மற்றும் 46-வது செஸ் ஒலிம்பியாட் 2026 போட்டிகளில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்த மற்றும் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு சங்க நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் உயரிய ஊக்கத்தொகை, நிதி உதவி மற்றும் சிறப்பு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். இவ்விழாவில் பிரக்ஞானந்தா, குகேஷ், வைஷாலி, சவிதா ஸ்ரீ, ஸ்ரீநாத் நாராயணன் உள்ளிட்ட பல முன்னணி செஸ் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு காசோலைகளும் சிறப்பு பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

Related Video