சென்னை நியூ கல்லூரி மாணவர்கள் போராட்டம் ! தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி முழக்கம்!

Share this Video

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைக் கண்டித்தும், அவர் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் சென்னை நியூ கல்லூரி (New College) மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் பிரம்மாண்ட கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு எதிராகவும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் வலியுறுத்தி மாணவர்கள் தீவிர முழக்கங்களை எழுப்பினர். இப்போராட்டம் குறித்த பிரத்யேகக் காட்சிகள் மற்றும் மாணவர்களின் கருத்துப் பதிவுகள்

Related Video