சென்னையில் 12,000 வலம்புரி சங்குகளால் உருவாக்கப்பட்ட 40 அடி விநாயகர் சிலை !

Share this Video

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை கொளத்தூரில் 12,000 வெண் சங்குகளைக் கொண்டு பிரம்மாண்டமான 40 அடி உயர விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வினோதமான மற்றும் கலைநயம் மிக்க விநாயகர் சிலையைத் தரிசிக்கத் திரளான பக்தர்கள் வருகை தந்து வருகின்றனர். இது தொடர்பான பிரத்யேகக் காட்சிகளும், ஒருங்கிணைப்பாளர் திலீப் குமாரின் தகவல்களும் இதோ.

Related Video