சென்னையில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்கம் : அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார்!

Share this Video

சென்னை நேரு விளையாட்டரங்கில் (Nehru Stadium) மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் உற்சாகமாக தொடங்கின. இப்போட்டிகளை அமைச்சர் ராஜ்மோகன் கொடியசைத்து முறைப்படி தொடங்கி வைத்தார். தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்புரையாற்றிய அவர், வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மற்றும் துவக்க விழாவின் காட்சிகளுடன் கூடிய செய்தித்தொகுப்பு.

Related Video