
சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக முழக்கம்! CPI அலுவலகத்தை முற்றுகையிட்ட CJP தொண்டர்கள்
சென்னையில் நீட் (NEET) தேர்வுக்கு எதிராக போராட்டம் வலுத்து வருகிறது! சென்னை CPI அலுவலகம் எதிரே CJP ஆதரவாளர்கள் திரண்டு, நீட் தேர்வுக்கு எதிராக தீவிர கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட போராட்டக்காரர்