
சென்னை : தமிழக அமைச்சரவைக் கூட்டம் - நேரடி உள்அரங்கு காட்சிகள் !
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் உள்அரங்கு பிரத்யேக காட்சிகள் (ஆதாரம்: செய்தி மக்கள் தொடர்புத்துறை - TN DIPR). இக்கூட்டத்தில் மாநிலத்தின் முக்கிய திட்டங்கள், புதிய கொள்கை முடிவுகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.