
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை பார்க்கணும் ! - கேரளாவில் நவராத்திரி விழாவுக்கு வரும் மக்கள் கருத்து !
கேரளா மாநிலம் திரிச்சூரில் உள்ள சோபா அஹெடில் நடைபெறவுள்ள நவராத்திரி பூஜை விழாவில் கலந்துகொள்வதற்காகத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வருகை தரவுள்ளதை அடுத்து, அவரை நேரில் காண்பதற்காகப் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்துள்ள ரசிகர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது மகிழ்ச்சியையும் ஆவலையும் பகிர்ந்து கொண்ட காட்சிப் பதிவுகள்.