தவெக கூட்டணி பேச வந்தார்கள்; ஆனால் அவர்களை EPS உதாசீனப்படுத்தினார் ! சிவி சண்முகம் பரபரப்பு பேட்டி

Share this Video

தவெக சார்பில் அதிமுகவோடு கூட்டண பேச வந்தார்கள். இன்று இல்லையென்று பழனிசாம மறுத்தாலும் அது தான் உண்மை. ஆனால் அவர்களை உதாசனப்படுத்தி அனுப்பினார். கூட்டணி அமைய கூடாதென்பதிலேயே குறயாக இருந்து, அதற்கேற்ப பேச அவர்களை வெளியேற்றினார்.. சிவி சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video