
30 வருஷ உழைப்பா..? நேத்து வந்த பயலா..? நடுவானில் விஜய்யிடம் கதறிய புஸ்ஸி ஆனந்த்..!
என்னைய உங்க கண் முன்னாலேயே ஒழிச்சுக்கட்டப் பார்க்கிறாங்க. நீங்களும் வேடிக்கை பார்க்கிறீர்கள். இந்த இடத்திற்கு வருவதற்கு 30 வருஷமாக உழைச்சிருக்கேன். நேற்று வந்த பயல் பேச்சைக் கேட்டுட்டு, ஒரு முடிவெடுக்கிறீங்க தலைவரே” என அழுகையும், கண்ணீருமாக வானத்தில் பறந்த விமானத்திலேயே விஜய்யுடன் மல்லுக்கட்டி இருக்கிறார் கட்சியின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த்.
Related Video
Now Playing
Now Playing