ஏக்கருக்கு ரூ.10,000 நிவாரணம்.! பட்ஜெட்டில் வெளியாகும் மெகா அறிவிப்பு.! யார் யாருக்கு கிடைக்கும் ?

Share this Video

காவிரி டெல்டா மாவட்டங்களில் நீர் பற்றாக்குறையால் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுளது.இதனால் ஏக்கருக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிவாரணம் யாருக்குக் கிடைக்கும் தெரியுமா?

Related Video