பட்ஜெட் என்ற பெயரில் ஏமாற்று வேலை ! எதிர்கால திட்டமே இல்லாத பட்ஜெட் ! – நயினார் நாகேந்திரன் பேட்டி

Share this Video

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது நிதி அமைச்சர் ஜெபமாலை (Rosary Chain) ஏந்தி பட்ஜெட் தாக்கல் செய்தது குறித்தும், தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் உள்ள குறைபாடுகள் குறித்தும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து காரசாரமாக விமர்சித்த உரையின் தொகுப்பு.

Related Video