11:37 PM IST
கொரோனாவால் உயிரிழந்த டெல்லி அரசு ஊழியர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு!
கொரோனாவால் உயிரிழந்த அரசு ஊழியர் குடும்பத்துக்கு டெல்லி அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கியுள்ளது
11:08 PM IST
இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளர்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதிஷ் குமார்!
இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளர் சர்ச்சைகளுக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்
10:21 PM IST
ராஜஸ்தானில் அமைச்சரவை அமைப்பதில் தாமதம்: பாஜகவை சாடிய அசோக் கெலாட்!
ராஜஸ்தான் மாநிலத்தில் அமைச்சரவை அமைப்பதில் தாமதம் ஏற்படுவதால் அம்மாநில பாஜக அரசை முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் சாடியுள்ளார்.
9:30 PM IST
பிரதமரின் தொலைநோக்கு பார்வையை பாராட்டிய கிறிஸ்தவ சமூகத் தலைவர்கள்!
பிரதமரின் தொலைநோக்கு பார்வையை கிறிஸ்தவ சமுதாயத் தலைவர்கள் பாராட்டியுள்ளனர்
8:46 PM IST
மத்தியப்பிரதேச அமைச்சரவை விரிவாக்கம்: 28 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு!
மத்தியப்பிரதேச அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்கள் 28 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்
8:11 PM IST
கிறிஸ்தவ சமூகத்தின் பங்களிப்பை பெருமையுடன் அங்கீகரிக்கும் இந்தியா: பிரதமர் மோடி!
கிறிஸ்தவ சமூகத்தின் பங்களிப்பை இந்தியா பெருமையுடன் அங்கீகரிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
7:31 PM IST
ராஜ கண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை கிடைத்ததன் பின்னணி என்ன?
தமிழக உயர்கல்வித்துறை ராஜ கண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டதை கண்டு சீனியர்கள் பலரும் ஸ்தம்பித்து போயுள்ள நிலையில், அதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது
6:49 PM IST
விவசாயத் தொழிலாளருக்கு விடிவுகாலம் வருமா: வெண்மணி நினைவு நாளில் ரவிக்குமார் எம்.பி. கேள்வி!
விவசாயத் தொழிலாளருக்கு விடிவுகாலம் பிறக்குமா என வெண்மணி நினைவு நாளில் ரவிக்குமார் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்
6:22 PM IST
புதிய ரயில் பாதைகளை அமைக்க ரூ.7 ட்ரில்லியன் முதலீடு செய்யும் இந்திய ரயில்வே!
புதிய ரயில் பாதைகளை அமைக்க அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வே ரூ.7 ட்ரில்லியன் முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
4:36 PM IST
உள்நாட்டில் கட்டப்பட்ட ஐ.என்.எஸ். இம்பால் போர்க்கப்பல்: நாளை கடற்படையில் இணைப்பு!
உள்நாட்டில் கட்டப்பட்ட ஐ.என்.எஸ். இம்பால் ஏவுகணை அழிப்பு போர்க்கப்பல் நாளை கடற்படையில் இணைக்கப்படவுள்ளது
1:04 PM IST
மீண்டும் பிரதமராகும் மோடி.. புடினின் மரணம்.. சைபர் தாக்குதல்கள்.. 'புதிய நாஸ்ட்ராடாமஸின் 2024 கணிப்புகள்..
புதிய நாஸ்ட்ராடாமஸ் என அழைக்கப்படும் கிரேக், இரண்டு மணி நேர யூடியூப் வீடியோவில் 2024-ம் ஆண்டுக்கான கணிப்புகளை வெளியிட்டார்.
12:08 PM IST
சுற்றலா பயணிகளால் குலுங்கிய குலு மணாலி!!
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு குலு மணாலியை திணற வைத்த சுற்றுலா பயணிகள்!!
Approximately 12,000 vehicles and 65,000 tourists passed through the Atal Tunnel Rohtang on Sunday.#HimachalPradesh #Manali pic.twitter.com/ZyEzOWonmH
— Smriti Sharma (@SmritiSharma_) December 25, 2023
10:49 AM IST
Hansika Christmas Special: சுஸர்லாந்தில் கணவருடன் ரொமான்டிக்காக கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஹன்சிகா! வைரல் போட்டோஸ்!
நடிகை ஹன்சிகா வெகேஷனுக்காக சுஸர்லாந்து சென்றுள்ள நிலையில், இவரின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் படிக்க
10:48 AM IST
கிட்னி கிடைச்சும் பலன் இல்லை... போண்டா மணி மரணத்தின் அதிர்ச்சி பின்னணி! பயில்வான் ரங்கநாதன் கூறிய தகவல்!
சிறுநீரகப் பிரச்சனை காரணமாக உயிரிழந்த நடிகர் போண்டாமணியின் மரணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க
10:48 AM IST
Salaar Day 3 Box Office: திரையரங்கில் வசூல் மழை..! மூன்றே நாளில் 400 கோடியை நெருங்கும் பிரபாஸின் 'சலார்'!
இயக்குனர் பிரசாத் நீல் இயக்கத்தில், பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் அண்மையில் வெளியான 'சலார் பார்ட் 1' திரைப்படத்தின் மூன்றாவது நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
10:47 AM IST
2024 மக்களவை தேர்தல் : பிரதமர் மோடியா? ராகுல் காந்தியா? மக்களின் ஆதரவு யாருக்கு? சர்வே முடிவுகள் இதோ..
ABP மற்றும் CVoter ஆகியவை மாநில மக்களை அணுகி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அல்லது பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரில் யாரை பிரதமராக தேர்ந்தெடுப்பார்கள் என்பதை தெரிந்து கொள்ள கருத்துக்கணிப்பு நடத்தியது..
10:47 AM IST
Arbaaz Sshoora Wedding: 56 வயதில் சல்மான் கான் சகோதரருக்கு நடந்த இரண்டாவது திருமணம்! வைரலாகும் வெட்டிங் கிளிக்
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் சகோதரம், பிரபல நடிகை மலைக்கா அரோராவின் முன்னாள் கணவருமான அர்பாஸ் கான் தன்னுடைய காதலி ஷுரா கானை கரம்பிடித்தார். மேலும் செய்திகள்
9:29 AM IST
வாஜ்பாய்க்கு திரௌபதி மமுர்மு, பிரதமர் மோடி மரியாதை!!
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, மூத்த அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
Pushpanjali and Prarthana Sabha on birth anniversary of Bharat Ratna Atal Bihari Vajpayee ji at Sadaiv Atal. https://t.co/lngfd4lEVn
— BJP (@BJP4India) December 25, 2023
9:27 AM IST
இந்தி பேசும் மக்கள் குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை கருத்து.. இண்டியா கூட்டணி தலைவர்கள் கண்டனம்..
உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களில் இந்தியை மட்டும் கற்றவர்கள் தமிழ்நாட்டிற்கு கட்டிடங்கள் கட்டவும், கழிவறைகளை சுத்தம் செய்வதற்கும் வருகின்றனர் என்று திமுக எம்.பி தயாநிதி மாறன் கூறியதற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
9:14 AM IST
வெங்காயம் கொண்டு உருவாக்கப்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தா!!
கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, ஒடிசாவின் புரி கடற்கரையில் 2 ஆயிரம் டன் வெங்காயங்களை பயன்படுத்தி 100 அடி நீள கிறிஸ்துமஸ் தாத்தா உருவத்தை பிரபல மணற்சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்னாயக் உருவாக்கியுள்ளார். இவரின் இந்த சிற்பம், இந்தியாவின் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. @sudarsansand… pic.twitter.com/kahwckj6WO
— Asianetnews Tamil (@AsianetNewsTM) December 25, 2023
9:05 AM IST
தமிழகத்தில் இருந்து அயோத்தி ராமர் கோவில் சென்ற 42 பெல்கள்!!
தமிழகத்தில் இருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு 42 பெல்கள் தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டன. வாகனத்தில் ஏற்றிய பின்னர் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. இவற்றில் பெரிய பெல் ஒன்றின் எடை 2 டன் முதல் 2.5 டன் எடை கொண்டதாகும்.
9:01 AM IST
கோயம்புத்தூர் விழாவுக்கு தயாரான டபுள் டக்கர் பஸ்!!
8:52 AM IST
கோவை - பொள்ளாச்சி இடையே பயணிகள் ரயில்!!
கோவையில் இருந்து பொள்ளாச்சி இடையே பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.
8:43 AM IST
பாஜக தலைவர் அண்ணாமலை கிறிஸ்துமஸ் வாழ்த்து!!
கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும், @BJP4Tamilnadu சார்பாக இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— K.Annamalai (@annamalai_k) December 25, 2023
அனைவர் வாழ்விலும் இயேசுபிரான் போதித்த அமைதியும், சமாதானமும், சமத்துவமும், சகோதரத்துவமும் நிலவட்டும் என, இந்நன்னாளில் ஆண்டவரைப் பிரார்த்தித்துக்… pic.twitter.com/H1JBeD6XUr
7:52 AM IST
தமிழகம் முழுவதும் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டாம்.. சிறப்பு பிரார்த்தனையில் திரளானோர் பங்கேற்பு..
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது.
11:37 PM IST:
கொரோனாவால் உயிரிழந்த அரசு ஊழியர் குடும்பத்துக்கு டெல்லி அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கியுள்ளது
11:08 PM IST:
இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளர் சர்ச்சைகளுக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்
10:21 PM IST:
ராஜஸ்தான் மாநிலத்தில் அமைச்சரவை அமைப்பதில் தாமதம் ஏற்படுவதால் அம்மாநில பாஜக அரசை முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் சாடியுள்ளார்.
8:46 PM IST:
மத்தியப்பிரதேச அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்கள் 28 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்
8:11 PM IST:
கிறிஸ்தவ சமூகத்தின் பங்களிப்பை இந்தியா பெருமையுடன் அங்கீகரிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
7:31 PM IST:
தமிழக உயர்கல்வித்துறை ராஜ கண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டதை கண்டு சீனியர்கள் பலரும் ஸ்தம்பித்து போயுள்ள நிலையில், அதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது
6:49 PM IST:
விவசாயத் தொழிலாளருக்கு விடிவுகாலம் பிறக்குமா என வெண்மணி நினைவு நாளில் ரவிக்குமார் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்
6:22 PM IST:
புதிய ரயில் பாதைகளை அமைக்க அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வே ரூ.7 ட்ரில்லியன் முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
4:36 PM IST:
உள்நாட்டில் கட்டப்பட்ட ஐ.என்.எஸ். இம்பால் ஏவுகணை அழிப்பு போர்க்கப்பல் நாளை கடற்படையில் இணைக்கப்படவுள்ளது
1:04 PM IST:
புதிய நாஸ்ட்ராடாமஸ் என அழைக்கப்படும் கிரேக், இரண்டு மணி நேர யூடியூப் வீடியோவில் 2024-ம் ஆண்டுக்கான கணிப்புகளை வெளியிட்டார்.
12:08 PM IST:
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு குலு மணாலியை திணற வைத்த சுற்றுலா பயணிகள்!!
Approximately 12,000 vehicles and 65,000 tourists passed through the Atal Tunnel Rohtang on Sunday.#HimachalPradesh #Manali pic.twitter.com/ZyEzOWonmH
— Smriti Sharma (@SmritiSharma_) December 25, 2023
10:49 AM IST:
நடிகை ஹன்சிகா வெகேஷனுக்காக சுஸர்லாந்து சென்றுள்ள நிலையில், இவரின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் படிக்க
10:48 AM IST:
சிறுநீரகப் பிரச்சனை காரணமாக உயிரிழந்த நடிகர் போண்டாமணியின் மரணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க
10:48 AM IST:
இயக்குனர் பிரசாத் நீல் இயக்கத்தில், பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் அண்மையில் வெளியான 'சலார் பார்ட் 1' திரைப்படத்தின் மூன்றாவது நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
10:47 AM IST:
ABP மற்றும் CVoter ஆகியவை மாநில மக்களை அணுகி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அல்லது பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரில் யாரை பிரதமராக தேர்ந்தெடுப்பார்கள் என்பதை தெரிந்து கொள்ள கருத்துக்கணிப்பு நடத்தியது..
10:47 AM IST:
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் சகோதரம், பிரபல நடிகை மலைக்கா அரோராவின் முன்னாள் கணவருமான அர்பாஸ் கான் தன்னுடைய காதலி ஷுரா கானை கரம்பிடித்தார். மேலும் செய்திகள்
9:29 AM IST:
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, மூத்த அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
Pushpanjali and Prarthana Sabha on birth anniversary of Bharat Ratna Atal Bihari Vajpayee ji at Sadaiv Atal. https://t.co/lngfd4lEVn
— BJP (@BJP4India) December 25, 2023
9:27 AM IST:
உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களில் இந்தியை மட்டும் கற்றவர்கள் தமிழ்நாட்டிற்கு கட்டிடங்கள் கட்டவும், கழிவறைகளை சுத்தம் செய்வதற்கும் வருகின்றனர் என்று திமுக எம்.பி தயாநிதி மாறன் கூறியதற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
9:18 AM IST:
கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, ஒடிசாவின் புரி கடற்கரையில் 2 ஆயிரம் டன் வெங்காயங்களை பயன்படுத்தி 100 அடி நீள கிறிஸ்துமஸ் தாத்தா உருவத்தை பிரபல மணற்சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்னாயக் உருவாக்கியுள்ளார். இவரின் இந்த சிற்பம், இந்தியாவின் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. @sudarsansand… pic.twitter.com/kahwckj6WO
— Asianetnews Tamil (@AsianetNewsTM) December 25, 2023
கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, ஒடிசாவின் புரி கடற்கரையில் 2 ஆயிரம் டன் வெங்காயங்களை பயன்படுத்தி 100 அடி நீள கிறிஸ்துமஸ் தாத்தா உருவத்தை பிரபல மணற்சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்னாயக் உருவாக்கியுள்ளார். இவரின் இந்த சிற்பம், இந்தியாவின் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. @sudarsansand… pic.twitter.com/kahwckj6WO
— Asianetnews Tamil (@AsianetNewsTM) December 25, 20239:05 AM IST:
தமிழகத்தில் இருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு 42 பெல்கள் தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டன. வாகனத்தில் ஏற்றிய பின்னர் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. இவற்றில் பெரிய பெல் ஒன்றின் எடை 2 டன் முதல் 2.5 டன் எடை கொண்டதாகும்.
9:01 AM IST:
8:52 AM IST:
கோவையில் இருந்து பொள்ளாச்சி இடையே பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.
8:43 AM IST:
கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும், @BJP4Tamilnadu சார்பாக இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவர் வாழ்விலும் இயேசுபிரான் போதித்த அமைதியும், சமாதானமும், சமத்துவமும், சகோதரத்துவமும் நிலவட்டும் என, இந்நன்னாளில் ஆண்டவரைப் பிரார்த்தித்துக்… pic.twitter.com/H1JBeD6XUr
— K.Annamalai (@annamalai_k) December 25, 2023
கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும், @BJP4Tamilnadu சார்பாக இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவர் வாழ்விலும் இயேசுபிரான் போதித்த அமைதியும், சமாதானமும், சமத்துவமும், சகோதரத்துவமும் நிலவட்டும் என, இந்நன்னாளில் ஆண்டவரைப் பிரார்த்தித்துக்… pic.twitter.com/H1JBeD6XUr
7:52 AM IST: