5:56 PM IST
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம் நாளை திறப்பு!
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கவுள்ளார்
5:22 PM IST
நேதாஜியே தேசத்தந்தை: ஆளுநர் ஆர்.என்.ரவி புதுக்குண்டு!
நேதாஜியே தேசத்தந்தை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
4:48 PM IST
குழந்தை ராமரை தரிசிக்க காத்திருக்கும் லட்சக்கணக்கானோர்: 8000 போலீசார் குவிப்பு!
குழந்தை ராமரை தரிசிக்க லட்சக்கணக்கானோர் காத்திருக்கும் நிலையில், சுமார் 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
4:19 PM IST
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் வழக்கில் நாளை தீர்ப்பு!
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகவுள்ளது
3:17 PM IST
ஏப்.16ஆம் தேதி மக்களவைத் தேர்தல்? தேர்தல் ஆணையம் விளக்கம்!
ஏப்ரல் 16ஆம் தேதி மக்களவை தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
3:11 PM IST
ரயில் பயணிகளே கவனம்.. இதையெல்லாம் மீறினால் 1000 ரூபாய் அபராதம்.. என்னென்ன விதிகள் தெரியுமா?
பயணிகளுக்கு ரயில்வே புதிய விதிகளை உருவாக்கியுள்ளது. இப்போது அவற்றை மீறினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
2:46 PM IST
மார்ச் மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் மெகா பரிசு.. 4% அகவிலைப்படி + சம்பளம் உயர்வு..
சமீபத்திய சம்பள உயர்வுக்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்கள் மீண்டும் மார்ச் மாதத்தில் அகவிலைப்படியை மீண்டும் உயர்த்த உள்ளார்கள்.
2:21 PM IST
பிக்பாஸ் விஷ்ணு முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா வரை... குக் வித் கோமாளி 5வது சீசனுக்கு ஆள் ரெடி - லீக்கான லிஸ்ட்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த விவரம் சமூக வலைதளங்களில் லீக்காகி வைரலாக பரவி வருகிறது.
1:47 PM IST
ராமர் கோயில் திறப்பு: பாதுகாப்பை மீறி உள்ளே நுழைந்த மக்கள் கூட்டம்!
அயோத்தி ராமர் கோயில் தரிசனத்துக்காக திறக்கப்பட்டதையடுத்து, பாதுகாப்பை மீறி அடித்து பிடித்துக் கொண்டு பொதுமக்கள் உள்ளே நுழைந்தனர்
1:41 PM IST
வங்கிக் கணக்கில் இருந்து இவ்வளவு பணத்துக்கு மேல் எடுக்காதீங்க.. அப்புறம் வரி கட்டியே ஆகணும்..
வங்கிக் கணக்கில் இருந்து இவ்வளவு பணம் எடுப்பதற்கு வரி செலுத்த வேண்டும். ஒரு வருடத்தில் எவ்வளவு தொகை எடுக்க முடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
1:16 PM IST
கவுகாத்திக்குள் நுழைய ராகுல் காந்திக்கு மறுப்பு: தடையை உடைந்தெறிந்த காங்கிரஸ் தொண்டர்கள்!
அசாம் மாநிலம் கவுகாத்திக்குள் நுழைய ராகுல் காந்தியின் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டதால் மோதல் ஏற்பட்டது
1:14 PM IST
கொடநாடு வழக்கு.. எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க உதயநிதி ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு..!
எடப்பாடி பழனிசாமி குறித்து பேச விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
1:02 PM IST
காதலர் தினத்தன்று காதலியுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா செல்லுங்கள்.. இந்தியன் ரயில்வேயின் டூர் பேக்கேஜ்..
காதலர் தினத்தன்று காதலியுடன் தாய்லாந்துக்கு பயணம் செய்யுங்கள். இந்தியன் ரயில்வே குறைந்த விலை டூர் பேக்கேஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
12:50 PM IST
ஆளுநர் நிகழ்ச்சிக்கு வந்தால்தான் வருகைப்பதிவு: அண்ணா பல்கலை., சுற்றறிக்கையால் சர்ச்சை!
ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு வந்தால்தான் வருகைப்பதிவு செய்யப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையால் சர்ச்சை எழுந்துள்ளது
12:31 PM IST
அனிமல் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன அனிமல் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றி பார்க்கலாம்.
12:00 PM IST
Emirates Draw ஹைதராபாத் புது மாப்பிளைக்கு அடித்த ஜாக்பாட்: லட்சங்களில் கொட்டிய பணம்!
எமிரேட்ஸ் டிராவில் ஹைதராபாத்தை சேர்ந்த புது மாப்பிளைக்கு ரூ.16 லட்சம் ஜாக்பாட் அடித்துள்ளது
11:51 AM IST
அயோத்தியில் இருந்து அப்டேட் உடன் வந்த மொய்தீன் பாய்... லால் சலாம் படத்தின் ஆடியோ லாஞ்ச் தேதி அறிவிப்பு
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
11:46 AM IST
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. கடனை தவிர்க்க இதை மட்டும் செய்தாலே போதும்..
நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா? கடனைத் தவிர்க்க இந்த தவறுகளை எல்லாம் தவிர்க்க வேண்டியது அவசியம்.
11:07 AM IST
சைரன் பட ரிலீஸ் தேதி அதிரடியாக மாற்றம்
அந்தோணி பாக்கியராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சைரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
11:04 AM IST
வெறும் 50 ஆயிரம் இருந்தா போதும்.. ரூ.50000க்கு கீழ் உள்ள சிறந்த பைக்குகள் இவைதான்..
இந்தியாவில் ரூ.50000க்கு கீழ் உள்ள சிறந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
11:02 AM IST
ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவு!
ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
11:00 AM IST
ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்துதான் இயக்க வேண்டும்
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
9:59 AM IST
Today Gold Rate in Chennai : போறபோக்க பார்த்தா தங்கமே வாங்க முடியாது போல.. இன்று உயர்ந்ததா? குறைந்ததா?
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
9:56 AM IST
யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட நேரடி ஒளிபரப்பு.. பிரதமர் மோடி கலந்து கொண்ட ராமர் கோவில் குடமுழுக்கு விழா!
பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ சேனலில் 23,750 வீடியோக்கள் மற்றும் 472 கோடி பார்வைகளுடன் 2.1 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். யூடியூப்பில் அதிக சந்தா பெற்ற உலகத் தலைவராக இந்தியப் பிரதமரை இது உருவாக்கி உள்ளது.
9:56 AM IST
கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக்கூடாது - அயோத்தியில் நடக்கும் மத அரசியலை தோலுரித்த பா.இரஞ்சித்
ப்ளூ ஸ்டார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் பா.இரஞ்சித், அயோத்தியில் நடக்கும் மத அரசியலை பற்றி பேசி இருக்கிறார்.
9:48 AM IST
குட்நியூஸ்.. தமிழகத்தில் மீண்டும் 4 நாட்கள் தொடர் விடுமுறை.. எப்போது முதல் தெரியுமா?
தைப் பூசம், குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் மீண்டும் 4 நாட்கள் தொடர் விடுமுறை வர உள்ளது.
9:33 AM IST
திமுகவின் முக்கிய அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி.. என்ன காரணம் தெரியுமா? அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்.!
தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9:15 AM IST
அயோத்தி ராமருக்கு ஹனுமானின் அன்பு பரிசு... கோடிக்கணக்கில் நன்கொடையை வாரி வழங்கிய ஹனுமான் படக்குழு
பொங்கலுக்கு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன ஹனுமான் என்கிற பான் இந்தியா படத்தின் சார்பாக அயோத்தி ராமர் கோவிலுக்கு நன்கொடை வழங்கப்பட்டு உள்ளது.
9:06 AM IST
Google Pay பயனாளர்கள் கவனத்திற்கு.. மொபைல் ரீசார்ஜ்களுக்கு 3 ரூபாய் கட்டணம்.. இன்னும் இருக்கு!
கூகுள் பே தனது பிளாட்ஃபார்மில் மொபைல் ரீசார்ஜ்களுக்கு ரூ. 3 வசதிக் கட்டணமாக வசூலிக்கத் தொடங்கியுள்ளது. இது ஏற்கனவே இதே போன்ற பரிவர்த்தனைகளுக்கு Paytm மற்றும் PhonePe கட்டணம் வசூலித்து வருகிறது.
9:04 AM IST
வேறொருவருடன் கள்ளத்தொடர்பு.. நைசாக மனைவியை கூட்டுட்டு போய் கணவர் என்ன செய்தார் தெரியுமா?
மனைவி வேறொருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததால் ஆத்திரமடைந்த கணவர் கடலில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9:03 AM IST
அரசியல் சூதாட்ட வெற்றி விழாதான் அயோத்தியில் நடந்தேறியுள்ளது...திருமாவளவன் விமர்சனம்..!
இந்துத்துவா என்னும் பெயரில் சைவம் உள்ளிட்ட பிற இந்து அடையாளங்கள் யாவற்றையும் பார்ப்பனிய வைணவமயமாக்கும் சூழ்ச்சி அரங்கேறியுள்ளது என திருமாவளவன் கூறியுள்ளார்.
8:38 AM IST
பெட்ரோல் அதிகம் குடிக்காது.. குறைந்த விலையில் அதிக மைலேஜ் கொடுக்கும் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
நீண்ட தூரம் செல்லும் திறன், பிரமிக்க வைக்கும் வடிவமைப்புகள் மற்றும் உங்கள் தினசரி பயணத்திற்கு வேகமாக சார்ஜ் செய்யும் அம்சங்களுடன் கூடிய மின்சார ஸ்கூட்டர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
8:39 AM IST

8:03 AM IST
கணவன், மனைவி, தந்தை மற்றும் மகன் இடையே இவ்வளவுக்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்யாதீங்க..
கணவன், மனைவி, தந்தை மற்றும் மகன் இடையே பண பரிவர்த்தனைகள் மீதான வருமான வரி விதிகள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. இது தொடர்பான விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
7:57 AM IST
அயோத்தி ராமர் கோயிலில் இன்று முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி
அயோத்தி ராமர் கோயிலில் இன்று முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். பால ராமரை தரிசிப்பதற்காக அதிக அளவில் மக்கள் குவிந்ததால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
7:11 AM IST
சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்! டெல்லியிலும் அதிர்வு!
சீனாவின் தெற்கு சின்சியாங் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.2ஆக பதிவு பதிவாகியுள்ளது.
7:11 AM IST
Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடை தெரியுமா? இதோ லிஸ்ட்.!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கே.கே. நகர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
7:09 AM IST
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் இலங்கை கடற்படை சிறைபிடிப்பு
கச்சத்தீவு, நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் மற்றும் 2 படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5:56 PM IST:
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கவுள்ளார்
4:48 PM IST:
குழந்தை ராமரை தரிசிக்க லட்சக்கணக்கானோர் காத்திருக்கும் நிலையில், சுமார் 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
4:19 PM IST:
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகவுள்ளது
3:17 PM IST:
ஏப்ரல் 16ஆம் தேதி மக்களவை தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
3:11 PM IST:
பயணிகளுக்கு ரயில்வே புதிய விதிகளை உருவாக்கியுள்ளது. இப்போது அவற்றை மீறினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
2:46 PM IST:
சமீபத்திய சம்பள உயர்வுக்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்கள் மீண்டும் மார்ச் மாதத்தில் அகவிலைப்படியை மீண்டும் உயர்த்த உள்ளார்கள்.
2:21 PM IST:
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த விவரம் சமூக வலைதளங்களில் லீக்காகி வைரலாக பரவி வருகிறது.
1:47 PM IST:
அயோத்தி ராமர் கோயில் தரிசனத்துக்காக திறக்கப்பட்டதையடுத்து, பாதுகாப்பை மீறி அடித்து பிடித்துக் கொண்டு பொதுமக்கள் உள்ளே நுழைந்தனர்
1:41 PM IST:
வங்கிக் கணக்கில் இருந்து இவ்வளவு பணம் எடுப்பதற்கு வரி செலுத்த வேண்டும். ஒரு வருடத்தில் எவ்வளவு தொகை எடுக்க முடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
1:16 PM IST:
அசாம் மாநிலம் கவுகாத்திக்குள் நுழைய ராகுல் காந்தியின் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டதால் மோதல் ஏற்பட்டது
1:14 PM IST:
எடப்பாடி பழனிசாமி குறித்து பேச விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
1:02 PM IST:
காதலர் தினத்தன்று காதலியுடன் தாய்லாந்துக்கு பயணம் செய்யுங்கள். இந்தியன் ரயில்வே குறைந்த விலை டூர் பேக்கேஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
12:50 PM IST:
ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு வந்தால்தான் வருகைப்பதிவு செய்யப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையால் சர்ச்சை எழுந்துள்ளது
12:31 PM IST:
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன அனிமல் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றி பார்க்கலாம்.
12:00 PM IST:
எமிரேட்ஸ் டிராவில் ஹைதராபாத்தை சேர்ந்த புது மாப்பிளைக்கு ரூ.16 லட்சம் ஜாக்பாட் அடித்துள்ளது
11:51 AM IST:
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
11:46 AM IST:
நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா? கடனைத் தவிர்க்க இந்த தவறுகளை எல்லாம் தவிர்க்க வேண்டியது அவசியம்.
11:08 AM IST:
அந்தோணி பாக்கியராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சைரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
11:04 AM IST:
இந்தியாவில் ரூ.50000க்கு கீழ் உள்ள சிறந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
11:02 AM IST:
ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
11:00 AM IST:
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
9:59 AM IST:
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
9:56 AM IST:
பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ சேனலில் 23,750 வீடியோக்கள் மற்றும் 472 கோடி பார்வைகளுடன் 2.1 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். யூடியூப்பில் அதிக சந்தா பெற்ற உலகத் தலைவராக இந்தியப் பிரதமரை இது உருவாக்கி உள்ளது.
9:56 AM IST:
ப்ளூ ஸ்டார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் பா.இரஞ்சித், அயோத்தியில் நடக்கும் மத அரசியலை பற்றி பேசி இருக்கிறார்.
9:48 AM IST:
தைப் பூசம், குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் மீண்டும் 4 நாட்கள் தொடர் விடுமுறை வர உள்ளது.
9:33 AM IST:
தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9:15 AM IST:
பொங்கலுக்கு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன ஹனுமான் என்கிற பான் இந்தியா படத்தின் சார்பாக அயோத்தி ராமர் கோவிலுக்கு நன்கொடை வழங்கப்பட்டு உள்ளது.
9:06 AM IST:
கூகுள் பே தனது பிளாட்ஃபார்மில் மொபைல் ரீசார்ஜ்களுக்கு ரூ. 3 வசதிக் கட்டணமாக வசூலிக்கத் தொடங்கியுள்ளது. இது ஏற்கனவே இதே போன்ற பரிவர்த்தனைகளுக்கு Paytm மற்றும் PhonePe கட்டணம் வசூலித்து வருகிறது.
9:04 AM IST:
மனைவி வேறொருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததால் ஆத்திரமடைந்த கணவர் கடலில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9:03 AM IST:
இந்துத்துவா என்னும் பெயரில் சைவம் உள்ளிட்ட பிற இந்து அடையாளங்கள் யாவற்றையும் பார்ப்பனிய வைணவமயமாக்கும் சூழ்ச்சி அரங்கேறியுள்ளது என திருமாவளவன் கூறியுள்ளார்.
8:39 AM IST:
நீண்ட தூரம் செல்லும் திறன், பிரமிக்க வைக்கும் வடிவமைப்புகள் மற்றும் உங்கள் தினசரி பயணத்திற்கு வேகமாக சார்ஜ் செய்யும் அம்சங்களுடன் கூடிய மின்சார ஸ்கூட்டர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
8:39 AM IST:
நீண்ட தூரம் செல்லும் திறன், பிரமிக்க வைக்கும் வடிவமைப்புகள் மற்றும் உங்கள் தினசரி பயணத்திற்கு வேகமாக சார்ஜ் செய்யும் அம்சங்களுடன் கூடிய மின்சார ஸ்கூட்டர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
8:03 AM IST:
கணவன், மனைவி, தந்தை மற்றும் மகன் இடையே பண பரிவர்த்தனைகள் மீதான வருமான வரி விதிகள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. இது தொடர்பான விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
7:57 AM IST:
அயோத்தி ராமர் கோயிலில் இன்று முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். பால ராமரை தரிசிப்பதற்காக அதிக அளவில் மக்கள் குவிந்ததால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
7:11 AM IST:
சீனாவின் தெற்கு சின்சியாங் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.2ஆக பதிவு பதிவாகியுள்ளது.
7:11 AM IST:
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கே.கே. நகர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
7:09 AM IST: