Tamil News Live Updates: ஸ்ரீரங்கம் கோயிலில் தூய்மை பணியில் ஈடுபட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி!

Breaking Tamil News Live Updates on 17 january 2024

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் தாயார் சன்னதி முன்பு உள்ள கம்பர் மண்டபத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்தனர். 

7:36 PM IST

மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்

6:39 PM IST

அயோத்தி ராமர் கோயில் திறப்பு: அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டன - கோட்ட ஆணையர் தகவல்!

அயோத்தி ராமர் கோயில் திறப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டதாக கோட்ட ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்

6:09 PM IST

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம் ஜன.24இல் திறப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

மதுரை அலங்காநல்லூர் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை வருகிற 24ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்

5:39 PM IST

2030ஆம் ஆண்டுக்குள் விபத்து மரணங்களை 50 சதவீதம் குறைக்க இலக்கு: நிதின் கட்கரி!

2030ஆம் ஆண்டுக்குள் விபத்து மரணங்களை 50 சதவீதம் அளவுக்குக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்

5:19 PM IST

ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது: திமுக எதிர்ப்பு!

ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என எதிர்ப்பு தெரிவித்து உயர்மட்ட குழுவுக்கு திமுக கடிதம் எழுதியுள்ளது

4:59 PM IST

மத்திய கொள்கை ஆராய்ச்சி மையத்தின் வெளிநாட்டு நிதியுதவி உரிமம் ரத்து!

கொள்கை ஆராய்ச்சி மையமான பொது சிந்தனை குழுவின் வெளிநாட்டு நிதியுதவி உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது

3:47 PM IST

பத்திரப்பதிவுத் துறையில் 2017 ஆம் ஆண்டு வழிகாட்டி மதிப்பு: அண்ணாமலை வலியுறுத்தல்!

பத்திரப்பதிவுத் துறையில் 2017 ஆம் ஆண்டு வழிகாட்டி மதிப்பை பயன்படுத்த வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்

3:34 PM IST

ஆந்திரா காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா நியமனம்!

ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா நியமனம் செய்யப்பட்டுள்ளார்

3:22 PM IST

அதிக மைலேஜ்.. விலை மிகவும் குறைவு! 2024ல் பட்டையை கிளப்ப தயாராகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்..

கடந்த 2023 ஆம் ஆண்டு எலக்ட்ரிக் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் பெரிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. வரவிருக்கும் இ-ஸ்கூட்டர்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

3:09 PM IST

தெலங்கானாவில் ரூ.12400 கோடி முதலீடு: அதானி குழுமம் அறிவிப்பு!

தெலங்கானாவில் ரூ.12400 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது.

2:33 PM IST

மதுரை பூரணம் அம்மாளை சந்தித்து வாழ்த்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்!

அரசுப்பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக கொடுத்த மதுரை ஆயி பூரணம் அம்மாளை சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்

1:47 PM IST

கேரளா திரிபிராயர் ஸ்ரீராம சுவாமி கோயிலுக்கு பிரதமர் மோடி சென்றது ஏன்?

கேரள மாநிலத்தில் உள்ள திரிபிராயர் ஸ்ரீராம சுவாமி கோயிலுக்கு பிரதமர் ஏன் சென்றார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது

1:08 PM IST

வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. உஷார்!!

வங்கிகள், NBFCகள் மற்றும் பிற ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை நிறுவனங்களுக்கு புதிய திருத்தப்பட்ட விதிமுறைகளை அமல்படுத்த ஏப்ரல் வரை மூன்று மாதங்கள் நீட்டிக்கப்பட்டது.

12:51 PM IST

அயலான் மேக்கிங் வீடியோ இதோ

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படத்தின் மிரட்டலான மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

12:19 PM IST

மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம்.. டிகிரி முடித்திருந்தால் போதும்.. தமிழ்நாடு அரசின் அசத்தலான வேலைவாய்ப்பு..

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை பல்வேறு வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை, தேர்வுக் கட்டணம் மற்றும் சம்பள விவரங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

12:04 PM IST

பொங்கல் என்று கூட பாராமல் தமிழக மீனவர்களை கைது செய்த சிங்கள கடற்படை! வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு! அன்புமணி

வங்கக்கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது அவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை பாதிப்பது மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவின் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

11:46 AM IST

விமானத்தில் சிக்கிய இளைஞர்.. கழிவறைக்குள் நடந்த திக் திக் நிமிடங்கள்.. பெங்களூருவில் என்ன நடந்தது?

விமானத்தின் பூட்டு பழுதடைந்ததால், பயணி ஒருவர் விமானத்தின் உள்ளே உள்ள கழிவறையில் இரண்டு மணி நேரம் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

11:29 AM IST

இன்டர்நெட் தேவையில்லை.. இனி மொபைலில் வீடியோக்களை பார்க்கலாம்.. D2M வசதி தெரியுமா உங்களுக்கு!!

இணையம் இல்லாமல் மொபைலில் வீடியோக்கள் மற்றும் பிறவற்றை இனி எந்தவித தடங்கலும் இல்லாமல் பார்க்க முடியும்.

11:14 AM IST

ஸ்ரீரங்கம் கோயிலில் தூய்மை பணியில் ஈடுபட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி!

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் தாயார் சன்னதி முன்பு உள்ள கம்பர் மண்டபத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்தனர். 

10:47 AM IST

Today Gold Rate in Chennai : அப்படிபோடு! பொங்கலும் அதுவுமா இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம்! இன்றைய நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

10:02 AM IST

பிரதமர் மோடி முதல் சூப்பர்ஸ்டார்ஸ் வரை... சுரேஷ் கோபி மகள் திருமணத்திற்கு படையெடுத்து வந்த பிரபலங்கள்

மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் பிரதமர் மோடி மற்றும் மலையாள திரையுலக நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

9:56 AM IST

ராம நவமி நினைவு.. 1967 நேபாள அஞ்சல் முத்திரைக்கும், ராமர் கோவிலுக்கும் இப்படியொரு தொடர்பா?

ராம நவமியின் நினைவாக ஏப்ரல் 18, 1967 அன்று வெளியிடப்பட்ட இந்த முத்திரை நேபாளம் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் பயன்படுத்தப்படும் விக்ரம் சம்வத் இந்து நாட்காட்டியில் 2024 ஆம் ஆண்டைக் கொண்டுள்ளது.

9:20 AM IST

அயலான், கேப்டன் மில்லரை விட டபுள் மடங்கு வசூல்... பாக்ஸ் ஆபிஸில் பாகுபலியாக மிரட்டும் ஹனுமன் பட வசூல் நிலவரம்

பொங்கல் பண்டிகையை ஒட்டி திரைக்கு வந்த சூப்பர் ஹீரோ கதையம்சம் கொண்ட படமான ஹனுமன் பாக்ஸ் ஆபிஸில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

9:11 AM IST

விலை இவ்வளவு கம்மியா.. ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இதுதான்..

இந்திய வாகன சந்தையில் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அதிக அளவில் டிமாண்ட் உள்ளது. நல்ல மைலேஜ் உடன் குறைந்த விலையில் விற்பனையாகும் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

8:39 AM IST

அடிச்சு தூக்கும் அயலான்... அடங்க மறுக்கும் கேப்டன் மில்லர் - வசூலில் வின்னர் யார்? 5 நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய திரைப்படங்களின் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

8:29 AM IST

உலகில் சிறந்த டாப் 3 பள்ளிகளில்.. இடம்பிடித்த 2 இந்திய பள்ளிகள் - என்னென்ன தெரியுமா?

உலகின் முதல் 3 பள்ளிகள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 2 பள்ளிகள் இடம் பெற்றுள்ளது. அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

8:27 AM IST

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி.. சீறும் காளைகள்.. பதுங்கி பாயும் வீரர்கள்..!

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை  தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

8:27 AM IST

முடக்கப்பட்ட ஆளுநர் தமிழிசையின் எக்ஸ் தளம்.. மீட்கும் முயற்சி தோல்வி! சைபர் கிரைம் உதவியை நாடல்.!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் வலைதள பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

8:01 AM IST

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. ரயில் இத்தனை மணி நேரம் தாமதமா? ரீபண்ட் கண்டிப்பா கிடைக்கும்!

ரயில் இத்தனை மணி நேரம் தாமதமாக வந்தால் முழுத் தொகையும் திரும்ப வழங்கப்படும். ரயில்வேயின் விதிகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

7:19 AM IST

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மருத்துவ பரிசோதனைக்கு பின் 1200 காளைகளும், 700 வீரர்களும் போட்டியில் பங்கேற்கின்றனர். 

7:18 AM IST

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்.! எந்தெந்த இடங்களிலும் தெரியுமா?

தமிழர் திருநாளான தை பொங்கல், மாட்டுப் பொங்கல் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இன்று காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் கோவில், சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்துடன் செல்வது வழக்கம். இந்நிலையில், காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

7:17 AM IST

என்னது.. ஆளுநர் மனைவி லேடி கவர்னரா? எதுக்கு இப்படியொரு மலிவான அரசியலை செய்றீங்க? கொதிக்கும் வன்னி அரசு.!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் மனைவியை 'லேடி கவர்னர்' என்று ஆளுநர் மாளிகை குறிப்பிட்டு வருவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் வன்னி அரசு கண்டனம் தெரிவித்துள்ளார். 

7:36 PM IST:

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்

6:39 PM IST:

அயோத்தி ராமர் கோயில் திறப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டதாக கோட்ட ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்

6:09 PM IST:

மதுரை அலங்காநல்லூர் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை வருகிற 24ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்

5:39 PM IST:

2030ஆம் ஆண்டுக்குள் விபத்து மரணங்களை 50 சதவீதம் அளவுக்குக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்

5:19 PM IST:

ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என எதிர்ப்பு தெரிவித்து உயர்மட்ட குழுவுக்கு திமுக கடிதம் எழுதியுள்ளது

4:59 PM IST:

கொள்கை ஆராய்ச்சி மையமான பொது சிந்தனை குழுவின் வெளிநாட்டு நிதியுதவி உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது

3:47 PM IST:

பத்திரப்பதிவுத் துறையில் 2017 ஆம் ஆண்டு வழிகாட்டி மதிப்பை பயன்படுத்த வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்

3:34 PM IST:

ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா நியமனம் செய்யப்பட்டுள்ளார்

3:22 PM IST:

கடந்த 2023 ஆம் ஆண்டு எலக்ட்ரிக் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் பெரிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. வரவிருக்கும் இ-ஸ்கூட்டர்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

3:09 PM IST:

தெலங்கானாவில் ரூ.12400 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது.

2:33 PM IST:

அரசுப்பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக கொடுத்த மதுரை ஆயி பூரணம் அம்மாளை சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்

1:47 PM IST:

கேரள மாநிலத்தில் உள்ள திரிபிராயர் ஸ்ரீராம சுவாமி கோயிலுக்கு பிரதமர் ஏன் சென்றார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது

1:08 PM IST:

வங்கிகள், NBFCகள் மற்றும் பிற ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை நிறுவனங்களுக்கு புதிய திருத்தப்பட்ட விதிமுறைகளை அமல்படுத்த ஏப்ரல் வரை மூன்று மாதங்கள் நீட்டிக்கப்பட்டது.

12:51 PM IST:

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படத்தின் மிரட்டலான மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

12:19 PM IST:

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை பல்வேறு வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை, தேர்வுக் கட்டணம் மற்றும் சம்பள விவரங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

12:19 PM IST:

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை பல்வேறு வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை, தேர்வுக் கட்டணம் மற்றும் சம்பள விவரங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

12:04 PM IST:

வங்கக்கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது அவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை பாதிப்பது மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவின் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

11:46 AM IST:

விமானத்தின் பூட்டு பழுதடைந்ததால், பயணி ஒருவர் விமானத்தின் உள்ளே உள்ள கழிவறையில் இரண்டு மணி நேரம் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

11:29 AM IST:

இணையம் இல்லாமல் மொபைலில் வீடியோக்கள் மற்றும் பிறவற்றை இனி எந்தவித தடங்கலும் இல்லாமல் பார்க்க முடியும்.

11:14 AM IST:

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் தாயார் சன்னதி முன்பு உள்ள கம்பர் மண்டபத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்தனர். 

10:47 AM IST:

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

10:02 AM IST:

மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் பிரதமர் மோடி மற்றும் மலையாள திரையுலக நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

9:56 AM IST:

ராம நவமியின் நினைவாக ஏப்ரல் 18, 1967 அன்று வெளியிடப்பட்ட இந்த முத்திரை நேபாளம் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் பயன்படுத்தப்படும் விக்ரம் சம்வத் இந்து நாட்காட்டியில் 2024 ஆம் ஆண்டைக் கொண்டுள்ளது.

9:20 AM IST:

பொங்கல் பண்டிகையை ஒட்டி திரைக்கு வந்த சூப்பர் ஹீரோ கதையம்சம் கொண்ட படமான ஹனுமன் பாக்ஸ் ஆபிஸில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

9:11 AM IST:

இந்திய வாகன சந்தையில் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அதிக அளவில் டிமாண்ட் உள்ளது. நல்ல மைலேஜ் உடன் குறைந்த விலையில் விற்பனையாகும் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

8:39 AM IST:

பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய திரைப்படங்களின் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

8:29 AM IST:

உலகின் முதல் 3 பள்ளிகள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 2 பள்ளிகள் இடம் பெற்றுள்ளது. அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

8:27 AM IST:

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை  தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

8:27 AM IST:

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் வலைதள பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

8:01 AM IST:

ரயில் இத்தனை மணி நேரம் தாமதமாக வந்தால் முழுத் தொகையும் திரும்ப வழங்கப்படும். ரயில்வேயின் விதிகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

7:19 AM IST:

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மருத்துவ பரிசோதனைக்கு பின் 1200 காளைகளும், 700 வீரர்களும் போட்டியில் பங்கேற்கின்றனர். 

7:18 AM IST:

தமிழர் திருநாளான தை பொங்கல், மாட்டுப் பொங்கல் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இன்று காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் கோவில், சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்துடன் செல்வது வழக்கம். இந்நிலையில், காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

7:17 AM IST: