Tamil News Live Updates: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு! புதன்கிழமை விசாரணை!

Breaking Tamil News Live Updates on 16 February 2024

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி  ஜாமின் கோரி மனு மீதான விசாரணையை புதன்கிழமை விசாரிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒப்புதல் அளித்துள்ளார். 

12:07 AM IST

டெஸ்ட் தொடரில் இருந்து திடீரென விலகிய அஸ்வின்.. 500 விக்கெட்டுகள் எடுத்தும் ஏன்? வெளியான அதிர்ச்சி தகவல்!

குடும்பச் சூழல் காரணமாக இந்திய அணி கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து உடனடியாக விலகியுள்ளார்.

11:42 PM IST

பேங்கில் இவ்வளவு பணத்துக்கு மேல் டெபாசிட் செய்யாதீங்க.. மீறினால் அவ்ளோதான் மக்களே..

வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் தொடர்பான இந்த விதிகளை வங்கி வாடிக்கையாளர்கள் அறிந்திருக்க வேண்டும். இல்லையெனில் பிறகு பிரச்சினைகள் ஏற்படும்.

11:03 PM IST

போனா வராத ஆஃபர்.. அனைத்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் ரூ.25,000 வரை தள்ளுபடி அறிவித்த ஓலா..

ஓலா நிறுவனம் தனது அனைத்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் ரூ.25,000 வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. இதனைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

10:25 PM IST

இனி உங்கள் ரயில் டிக்கெட்டில் வேறொருவர் பயணிக்கலாம்.. ரயில்வேயின் இந்த விதி உங்களுக்கு தெரியுமா..

ரயில் டிக்கெட் பரிமாற்ற விதிகளின்படி உங்கள் டிக்கெட்டை மற்றொரு பயணிக்கும் மாற்றலாம். இது தொடர்பான ரயில்வேயின் விதிகளை அறிந்து கொள்ளுங்கள்.

9:53 PM IST

மோடிக்கு முன்னாடி எங்களுக்கு தெரியும்.. உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் பிரச்சார கூட்டம்: கனிமொழி எம்பி பேச்சு

பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு தி.மு.க. தொடர் பொதுக் கூட்டங்களை நடத்துகிறது.

8:48 PM IST

குறைந்த விலையில் ஷீரடி டூர் போக ஆசையா.. கம்மி பட்ஜெட்டில் ஆன்மீக டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்திய ஐஆர்சிடிசி..

ஐஆர்சிடிசி டூரிசம் ஷீரடிக்கான புதிய டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

8:13 PM IST

இளைஞர்கள் முதல் பெண்கள் வரை அனைவருக்கும் உதவித்தொகை: கர்நாடக பட்ஜெட் 2024 - முக்கிய அம்சங்கள்

கர்நாடகாவின் நிதியமைச்சராக சித்தராமையாவின் 15வது பட்ஜெட்டாகவும், தற்போதைய காங்கிரஸ் ஆட்சியில் இரண்டாவது பட்ஜெட்டாகவும் இது இருந்தது.

6:58 PM IST

பேடிஎம் ஃபாஸ்ட் டேக் வேலை செய்கிறதா? இல்லையா? என்ன செய்ய வேண்டும் தெரியுமா? முழு விபரம் இதோ !!

இந்திய நெடுஞ்சாலைகள் மேலாண்மை நிறுவனம் லிமிடெட் (IHMCL), அரசுக்கு சொந்தமான NHAI இன் கட்டண வசூல் பிரிவானது, நெடுஞ்சாலை பயனர்கள் 32 அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் இருந்து FASTagகளை வாங்க அறிவுறுத்தியுள்ளது.

5:57 PM IST

டாடா பன்ச் முதல் மாருதி பிரெஸ்ஸா வரை.. ஜனவரி 2024ல் இந்தியாவில் அதிகம் விற்கப்பட்ட டாப் 5 கார்கள் இவைதான்..

ஜனவரி 2024ல்  இந்தியாவில் அதிகம் விற்கப்பட்ட டாப் 5 கார்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது. அதிகளவு விற்பனை செய்யப்பட்ட கார்கள் என்னென்ன, அவற்றின் விலை போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

5:46 PM IST

அப்பாடா.. ஒருவழியாக முடக்கத்தை நீக்கிய வருமான வரித்துறை.. நிம்மதி பெருமூச்சு விட்ட காங்கிரஸ்.!!

காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான பல வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. இந்த நிலையில் வரும் புதன்கிழமை (பிப்ரவரி 21) வரை காங்கிரஸ் கணக்குகளுக்கான முடக்கத்தை ஐடி தீர்ப்பாயம் நீக்கியுள்ளது.

5:19 PM IST

பாஜகவை வீழ்த்த திமுகவுடன் ரகசியமாக கைகோர்த்த அதிமுக? இரு கட்சிகளுக்கும் பின்னடைவு!

பாஜகவை வீழ்த்த திமுகவுடன் ரகசியமாக அதிமுக கைகோர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

4:59 PM IST

திவாலானது மாலத்தீவு.. சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை வைத்த மாலத்தீவு அரசு..

இந்திய அரசை விமர்சித்ததை தொடர்ந்து, மாலத்தீவு புறக்கணிக்கப்பட்ட நிலையில் மாலத்தீவு சர்வதேச நாணய நிதியத்திடம் திவாலானதாக அறிவித்துள்ளது.

3:50 PM IST

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 21ஆவது முறையாக நீட்டிப்பு!

செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 21ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது

2:58 PM IST

ராகுல் காந்தியை ஜீப் ரேங்லரில் அழைத்து சென்ற தேஜஸ்வி யாதவ்: இன்று மாலை உ.பி.க்குள் நுழையும் நியாய யாத்திரை!

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் ஜீப் ரேங்லர் காரில் அழைத்து சென்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது

2:16 PM IST

காங்கிரஸ் வங்கி கணக்குகளை இயக்க தீர்ப்பாயம் அனுமதி!

காங்கிரஸ் கட்சியின் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை தற்காலிகமாக இயக்க தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது

2:04 PM IST

டாடா நாயகனுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு... வெற்றிமாறன் படத்தில் நயன்தாரா உடன் நடிக்கும் கவின்..!

டாடா படத்தின் வெற்றிக்கு பின் அசுர வளர்ச்சி கண்டுள்ள நடிகர் கவின், அடுத்ததாக வெற்றிமாறன் மற்றும் நயன்தாரா உடன் கூட்டணி அமைக்க உள்ளாராம்.

1:26 PM IST

திசை மாறுகிறாரா கிருஷ்ணசாமி? யாருடன் கூட்டணி?

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

1:12 PM IST

துருவ நட்சத்திரத்தை கிடப்பில் போட்டுவிட்டு; ஜோசுவா படத்தை தூசிதட்டி எடுத்த கவுதம் மேனன்- ரிலீஸ் தேதி அறிவிப்பு

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வருண் ஹீரோவாக நடித்துள்ள ஜோசுவா இமைபோல் காக்க திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

12:52 PM IST

சோனியா காந்தியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? சொந்தமாக கார் கிடையாது!

ராஜ்யசபா தேர்தலுக்கு சோனியா காந்தி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் மூலம் அவரது சொத்து மதிப்பு தெரியவந்துள்ளது

12:21 PM IST

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை தேதி மாற்றம்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது

11:56 AM IST

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்: அஜய் மக்கான் பரபரப்பு குற்றச்சாட்டு!

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு இருப்பதாக அக்கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் தெரிவித்துள்ளார்

11:31 AM IST

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகர் ஜெயம் ரவி சாமி தரிசனம்

சைரன் திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அப்படம் வெற்றிபெற வேண்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் ஜெயம் ரவி.

11:22 AM IST

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு.. புதன்கிழமை விசாரணை

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி  ஜாமின் கோரி மனு மீதான விசாரணையை புதன்கிழமை விசாரிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒப்புதல் அளித்துள்ளார். 

10:59 AM IST

ஃபோர்ப்ஸின் டாப் 30 பட்டியலில் இடம்பிடித்த ராஷ்மிகா... அதற்கு அவரது ரகசிய காதலனின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

போர்ப்ஸ் இந்தியா இதழ் வெளியிட்ட 30 வயதுக்குட்பட்ட டாப் 30 பிரபலங்களின் பட்டியலில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் இடம்பிடித்து உள்ளார்.

10:42 AM IST

Tata Harrier EV 2024 ஒரு முறை சார்ஜ் போட்டால் போதும் 500 கி.மீ போகும்!

ஒரு முறை சார்ஜ் போட்டால் 500 கி.மீ வரை செல்லும் டாடா மோட்டார்ஸின் எலக்ட்ரிக் காரான Tata Harrier EV நடப்பாண்டில் சந்தைக்கு வரவுள்ளது

10:14 AM IST

தியேட்டரில் ரஜினியின் லால் சலாமுக்கே தண்ணிகாட்டி வரும் லவ்வர்; அதற்குள் ஓடிடிக்கு வருகிறதா? எப்போ ரிலீஸ்?

மணிகண்டன் நடிப்பில் கடந்த பிப்ரவரி 9-ந் தேதி திரைக்கு வந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் லவ்வர் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய அப்டேட் வந்துள்ளது.

9:54 AM IST

Today Gold Rate in Chennai: 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் வேலையை காட்டும் தங்கம்.. இன்று 160 ரூபாய் உயர்வு.!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

9:26 AM IST

சம்பளத்தில் டபுள் செஞ்சுரி அடித்த தளபதி! கடைசி படத்துக்காக விஜய்க்கு வாரி வழங்கப்பட உள்ள சம்பளம் இத்தனை கோடியா

சினிமாவை விட்டு விலக முடிவெடுத்துள்ள நடிகர் விஜய், தான் நடிக்க உள்ள கடைசி படத்துக்காக பெரும் தொகையை சம்பளமாக வாங்க உள்ளாராம்.

8:53 AM IST

தண்ணீர் வாங்கி குடிக்க போன இடத்தில் பள்ளி மாணவனுக்கு காமப்பசி! பெண்ணை உல்லாசத்து அழைத்த போது நடந்த பயங்கரம்.!

உல்லாசத்துக்கு அழைத்த போது மறுத்த பெண்ணின் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

8:47 AM IST

சீக்கிரம் கட்டி முடிங்க பாஸ்... நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்

நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.1 கோடி நிதியை நடிகர் சங்க நிர்வாகிகளிடம் வழங்கி இருக்கிறார்.

8:28 AM IST

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிரடி மாற்றம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிரடி மாற்றம் விருப்ப பாடத்திற்கான மதிப்பெண் இனி தேர்ச்சி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெதரிவித்துள்ளது. விருப்ப பாடங்களை எழுதக்கூடிய மாணவர்களுக்கு இனி 6 பாடத் தேர்வுகள் 600 மதிப்பெண் என்ற நடைமுறை அமலுக்கு வர உள்ளது. 

7:46 AM IST

விசிக துணை பொதுச்செயலாளர் ஆனார் ஆதவ் அர்ஜுனா.. இவர் யாருடைய மருமகன் தெரியுமா? கேட்டா ஷாக் ஆயீடுவிங்க.!

சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜினாவுக்கு அக்கட்சியின் துணை செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

7:45 AM IST

திமுகவில் முக்கிய பிரமுகர் மறைவு! 2009 நாடாளுமன்றத் தேர்தலில் இவர் செய்த ரெக்கார்டை சொல்லி கலங்கிய முதல்வர்.!

திருவண்ணாமலையில் திமுக முன்னாள் எம்.பி வேணுகோபால் (87) உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

12:07 AM IST:

குடும்பச் சூழல் காரணமாக இந்திய அணி கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து உடனடியாக விலகியுள்ளார்.

11:42 PM IST:

வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் தொடர்பான இந்த விதிகளை வங்கி வாடிக்கையாளர்கள் அறிந்திருக்க வேண்டும். இல்லையெனில் பிறகு பிரச்சினைகள் ஏற்படும்.

11:03 PM IST:

ஓலா நிறுவனம் தனது அனைத்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் ரூ.25,000 வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. இதனைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

10:25 PM IST:

ரயில் டிக்கெட் பரிமாற்ற விதிகளின்படி உங்கள் டிக்கெட்டை மற்றொரு பயணிக்கும் மாற்றலாம். இது தொடர்பான ரயில்வேயின் விதிகளை அறிந்து கொள்ளுங்கள்.

9:53 PM IST:

பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு தி.மு.க. தொடர் பொதுக் கூட்டங்களை நடத்துகிறது.

8:48 PM IST:

ஐஆர்சிடிசி டூரிசம் ஷீரடிக்கான புதிய டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

8:13 PM IST:

கர்நாடகாவின் நிதியமைச்சராக சித்தராமையாவின் 15வது பட்ஜெட்டாகவும், தற்போதைய காங்கிரஸ் ஆட்சியில் இரண்டாவது பட்ஜெட்டாகவும் இது இருந்தது.

6:58 PM IST:

இந்திய நெடுஞ்சாலைகள் மேலாண்மை நிறுவனம் லிமிடெட் (IHMCL), அரசுக்கு சொந்தமான NHAI இன் கட்டண வசூல் பிரிவானது, நெடுஞ்சாலை பயனர்கள் 32 அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் இருந்து FASTagகளை வாங்க அறிவுறுத்தியுள்ளது.

5:57 PM IST:

ஜனவரி 2024ல்  இந்தியாவில் அதிகம் விற்கப்பட்ட டாப் 5 கார்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது. அதிகளவு விற்பனை செய்யப்பட்ட கார்கள் என்னென்ன, அவற்றின் விலை போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

5:46 PM IST:

காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான பல வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. இந்த நிலையில் வரும் புதன்கிழமை (பிப்ரவரி 21) வரை காங்கிரஸ் கணக்குகளுக்கான முடக்கத்தை ஐடி தீர்ப்பாயம் நீக்கியுள்ளது.

5:19 PM IST:

பாஜகவை வீழ்த்த திமுகவுடன் ரகசியமாக அதிமுக கைகோர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

4:59 PM IST:

இந்திய அரசை விமர்சித்ததை தொடர்ந்து, மாலத்தீவு புறக்கணிக்கப்பட்ட நிலையில் மாலத்தீவு சர்வதேச நாணய நிதியத்திடம் திவாலானதாக அறிவித்துள்ளது.

3:50 PM IST:

செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 21ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது

2:58 PM IST:

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் ஜீப் ரேங்லர் காரில் அழைத்து சென்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது

2:16 PM IST:

காங்கிரஸ் கட்சியின் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை தற்காலிகமாக இயக்க தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது

2:04 PM IST:

டாடா படத்தின் வெற்றிக்கு பின் அசுர வளர்ச்சி கண்டுள்ள நடிகர் கவின், அடுத்ததாக வெற்றிமாறன் மற்றும் நயன்தாரா உடன் கூட்டணி அமைக்க உள்ளாராம்.

1:26 PM IST:

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

1:12 PM IST:

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வருண் ஹீரோவாக நடித்துள்ள ஜோசுவா இமைபோல் காக்க திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

12:52 PM IST:

ராஜ்யசபா தேர்தலுக்கு சோனியா காந்தி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் மூலம் அவரது சொத்து மதிப்பு தெரியவந்துள்ளது

12:21 PM IST:

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது

11:56 AM IST:

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு இருப்பதாக அக்கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் தெரிவித்துள்ளார்

11:31 AM IST:

சைரன் திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அப்படம் வெற்றிபெற வேண்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் ஜெயம் ரவி.

11:22 AM IST:

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி  ஜாமின் கோரி மனு மீதான விசாரணையை புதன்கிழமை விசாரிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒப்புதல் அளித்துள்ளார். 

10:59 AM IST:

போர்ப்ஸ் இந்தியா இதழ் வெளியிட்ட 30 வயதுக்குட்பட்ட டாப் 30 பிரபலங்களின் பட்டியலில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் இடம்பிடித்து உள்ளார்.

10:42 AM IST:

ஒரு முறை சார்ஜ் போட்டால் 500 கி.மீ வரை செல்லும் டாடா மோட்டார்ஸின் எலக்ட்ரிக் காரான Tata Harrier EV நடப்பாண்டில் சந்தைக்கு வரவுள்ளது

10:14 AM IST:

மணிகண்டன் நடிப்பில் கடந்த பிப்ரவரி 9-ந் தேதி திரைக்கு வந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் லவ்வர் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய அப்டேட் வந்துள்ளது.

9:54 AM IST:

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

9:26 AM IST:

சினிமாவை விட்டு விலக முடிவெடுத்துள்ள நடிகர் விஜய், தான் நடிக்க உள்ள கடைசி படத்துக்காக பெரும் தொகையை சம்பளமாக வாங்க உள்ளாராம்.

8:53 AM IST:

உல்லாசத்துக்கு அழைத்த போது மறுத்த பெண்ணின் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

8:47 AM IST:

நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.1 கோடி நிதியை நடிகர் சங்க நிர்வாகிகளிடம் வழங்கி இருக்கிறார்.

8:28 AM IST:

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிரடி மாற்றம் விருப்ப பாடத்திற்கான மதிப்பெண் இனி தேர்ச்சி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெதரிவித்துள்ளது. விருப்ப பாடங்களை எழுதக்கூடிய மாணவர்களுக்கு இனி 6 பாடத் தேர்வுகள் 600 மதிப்பெண் என்ற நடைமுறை அமலுக்கு வர உள்ளது. 

7:46 AM IST:

சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜினாவுக்கு அக்கட்சியின் துணை செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

7:45 AM IST: