Tamil News Live Updates: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4வது முறையாக சம்மன் !!

Breaking Tamil News Live Updates on 13 january 2024

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மூன்று முறை ஆஜராகாத நிலையில் 4வது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

3:37 PM IST

கேப்டன் மில்லர் படத்தை பார்த்து மெர்சலான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - அவரின் விமர்சனம் இதோ

தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தை பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், படக்குழுவை பாராட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

2:18 PM IST

திருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தர்களுக்கு குட் நியூஸ்.. தரிசன டிக்கெட்டுகள் முதல் சேவைகள் வரை.!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை அறிவித்துள்ளது திருமலை திருப்பதி தேவஸ்தானம்.

1:42 PM IST

கடைசி நேரத்தில் குவிந்த வாக்குகள்... பிக்பாஸ் ஓட்டிங்கில் திடீர் டுவிஸ்ட் - டைட்டிலை தட்டிதுக்கப்போவது இவரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் மக்கள் மத்தியில் அதிக வாக்குகளை பெற்று டைட்டில் வின்னர் ஆகப்போகும் போட்டியாளர் பற்றிய தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.

1:16 PM IST

சாதுக்கள் மீது தாக்குதல்: மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்க வேண்டும்.. விஷ்வ ஹிந்து பரிஷத் கண்டனம் !!

மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் 3 சாதுக்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜி மீது விஷ்வ ஹிந்து பரிஷத் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

12:52 PM IST

மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் கட்டணத்தில் சலுகைகள்.. ரயில்வே சொன்ன குட் நியூஸ்!

இந்திய ரயில்வே மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் கட்டணத்தில் சலுகைகள் பற்றி ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதிய அப்டேட் வெளியிட்டுள்ளார்.

12:52 PM IST

சூடுபிடிக்கும் விஜய்யின் GOAT பட பிசினஸ்... ஓடிடி உரிமையை பெருந்தொகை கொடுத்து தட்டிதூக்கிய பிரபல நிறுவனம்..?

நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் GOAT திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரும் தொகை கொடுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

12:28 PM IST

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4வது முறை சம்மன்.. நெருக்கும் அமலாக்கத்துறை..!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மூன்று முறை ஆஜராகாத நிலையில் 4வது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

12:12 PM IST

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு சிஇஓ நியமனம்!!

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு தலைமை நிர்வாக அதிகாரியாக ஜெ. பாத்தீபன் நியமனம் 

11:34 AM IST

தமிழகத்தில் இன்று முதல் 18ம் தேதி வரை கனமழை கொட்டும்.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

தமிழகத்தில் இன்று முதல் வரும் 18 ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

11:31 AM IST

கொரோனாவில் இருந்து கோலிவுட்டை காப்பாற்றிய படம்... விஜய்யின் மாஸ்டர் பற்றி பலரும் அறிந்திடாத சீக்ரெட்ஸ் இதோ

லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணியில் கடந்த 2021-ம் ஆண்டு ரிலீஸ் ஆன மாஸ்டர் படம் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

10:58 AM IST

Today Gold Rate in Chennai : பொங்கல் முன்னிட்டு அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. இல்லத்தரசிகள் அதிர்ச்சி.!!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்க்கலாம்.

10:39 AM IST

டிவி நேரலை நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த பலியான விவசாய நிபுணர்.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

கேரளாவில் நேரலை டிவி ஷோவின் போது திட்டமிடல் இயக்குநர் ஒருவர் விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

10:14 AM IST

மதமாற்றம்; 3 முறை கருக்கலைப்பு... கமல்ஹாசன் உருகி உருகி காதலித்த ஸ்ரீவித்யா இத்தனை கொடுமைகளை அனுபவித்துள்ளாரா?

கமல்ஹாசனின் முன்னாள் காதலியும், நடிகையுமான ஸ்ரீவித்யா, திருமணத்துக்கு பின் அனுபவித்த கொடுமைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

9:32 AM IST

பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகியும் பாக்ஸ் ஆபிஸில் மரணஅடி வாங்கிய மெரி கிறிஸ்துமஸ்- முதல்நாள் வசூல் இவ்வளவுதானா?

விஜய் சேதுபதி நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வந்த மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

9:15 AM IST

சென்னையில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும்.. மதுப்பிரியர்கள் ஷாக்..

சென்னையில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

8:54 AM IST

அயலானை விட டபுள் மடங்கு வசூல்... பொங்கல் ரேஸில் கெத்து காட்டிய கேப்டன் மில்லர் - முதல் நாளே இத்தனை கோடி வசூலா?

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் இதோ.

8:49 AM IST

2024ம் ஆண்டின் சிறந்த எலக்ட்ரிக் பைக்ஸ்.. சிறந்த ஸ்கூட்டர்கள் இதுதான்.. விலையில் ரொம்ப குறைவு!

இந்தியாவில் உள்ள சில சிறந்த எலக்ட்ரிக் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களின் பேட்டரி வரம்பு, விவரங்கள் மற்றும் சமீபத்திய விலை ஆகியவற்றுடன் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.

8:31 AM IST

பொங்கல் ரேஸில் ‘அயலான்’ அடிவாங்கியதா? அடிச்சு தூக்கியதா? - முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் இதோ

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வந்துள்ள அயலான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்து பார்க்கலாம்.

8:22 AM IST

உடனே இந்த 4 விஷயங்களை நோட் பண்ணிக்கோங்க.. பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா தவணை வரும்!!

பிஎம் கிசான் (PM Kisan Samman Nidhi Yojana) இன் நோக்கம் விவசாயத் துறைகளில் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதும், நிதி உதவி வழங்குவதன் மூலம் விவசாய வணிகத்தை மேம்படுத்துவதும் ஆகும்.

7:50 AM IST

ஆபாச படங்களை டவுன்லோடு செய்வது பார்ப்பது குற்றமல்ல.. ஆனால்.. சென்னை உயர் நீதிமன்றம் வைத்த டுவிஸ்ட்!

ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல. மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் சட்டப்படி குற்றம் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. 

7:50 AM IST

நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிடும் டிடிவி.தினகரன்? அப்படினா ஓபிஎஸ் மகன்?

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தேனி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

3:37 PM IST:

தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தை பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், படக்குழுவை பாராட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

2:18 PM IST:

திருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை அறிவித்துள்ளது திருமலை திருப்பதி தேவஸ்தானம்.

1:43 PM IST:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் மக்கள் மத்தியில் அதிக வாக்குகளை பெற்று டைட்டில் வின்னர் ஆகப்போகும் போட்டியாளர் பற்றிய தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.

1:16 PM IST:

மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் 3 சாதுக்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜி மீது விஷ்வ ஹிந்து பரிஷத் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

12:52 PM IST:

இந்திய ரயில்வே மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் கட்டணத்தில் சலுகைகள் பற்றி ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதிய அப்டேட் வெளியிட்டுள்ளார்.

12:52 PM IST:

நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் GOAT திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரும் தொகை கொடுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

12:28 PM IST:

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மூன்று முறை ஆஜராகாத நிலையில் 4வது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

12:12 PM IST:

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு தலைமை நிர்வாக அதிகாரியாக ஜெ. பாத்தீபன் நியமனம் 

11:34 AM IST:

தமிழகத்தில் இன்று முதல் வரும் 18 ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

11:31 AM IST:

லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணியில் கடந்த 2021-ம் ஆண்டு ரிலீஸ் ஆன மாஸ்டர் படம் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

10:58 AM IST:

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்க்கலாம்.

10:39 AM IST:

கேரளாவில் நேரலை டிவி ஷோவின் போது திட்டமிடல் இயக்குநர் ஒருவர் விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

10:14 AM IST:

கமல்ஹாசனின் முன்னாள் காதலியும், நடிகையுமான ஸ்ரீவித்யா, திருமணத்துக்கு பின் அனுபவித்த கொடுமைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

9:32 AM IST:

விஜய் சேதுபதி நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வந்த மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

9:15 AM IST:

சென்னையில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

8:54 AM IST:

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் இதோ.

8:49 AM IST:

இந்தியாவில் உள்ள சில சிறந்த எலக்ட்ரிக் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களின் பேட்டரி வரம்பு, விவரங்கள் மற்றும் சமீபத்திய விலை ஆகியவற்றுடன் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.

8:31 AM IST:

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வந்துள்ள அயலான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்து பார்க்கலாம்.

8:22 AM IST:

பிஎம் கிசான் (PM Kisan Samman Nidhi Yojana) இன் நோக்கம் விவசாயத் துறைகளில் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதும், நிதி உதவி வழங்குவதன் மூலம் விவசாய வணிகத்தை மேம்படுத்துவதும் ஆகும்.

7:50 AM IST: