வீடியோ ஷேடோவாக இருந்தது என ரகுபதிக்கு யார் சொன்னது? – பாஜக சி.டி.ஆர். நிர்மல் குமார் கேள்வி

Share this Video

சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார், திமுகவின் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டிக்குக் கடும் எதிர்ப்பையும் கேள்விகளையும் எழுப்பினார்.

Related Video