
தவெக கட்சி போன்ற சாதாரணமான கட்சி இல்லை பாஜக கட்சி ! அதிரவைத்த நயினார் நாகேந்திரன்!
சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகத்தில், அக்கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 74-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்