திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பாஜகவினருக்கு அனுமதி மறுப்பு - போலீஸ், சிஆர்பிஎஃப் உடன் வாக்குவாதம்!

Share this Video

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சிக்குச் செல்ல அனுமதி கோரி பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினருக்கும், பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் சிஆர்பிஎஃப் (CRPF) படையினருக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. நிகழ்வின் காட்சிகள் மற்றும் எதிர்வினைகள்.

Related Video