மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் உதவி ! அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு மற்றும் விளக்கம் !

Share this Video

சென்னையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் (Women Self-Help Groups) பொருளாதாரத்தைச் உயர்த்தும் நோக்கில், பல கோடி ரூபாய் மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்பு (Bank Linkage) உதவிகளைத் தமிழக அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெண்கள் நிதி சார்ந்த சுதந்திரத்தையும், சுயசார்பையும் அடைந்து வருவது குறித்து விரிவாகப் பேசினார். இந்நிகழ்வில் அரசுத்துறை அதிகாரிகள், வங்கிப் பிரதிநிதிகள் மற்றும் ஆயிரக்கணக்கான சுயஉதவிக் குழுப் பெண்கள் கலந்துகொண்டனர்.

Related Video