ஓட்டு போட வர்றவங்களை சும்மை தொந்தரவு செய்யாதீங்க.! வாக்கு செலுத்தியபின் அண்ணாமலை பேட்டி

Share this Video

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் திரு. கே. அண்ணாமலை கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஜனநாயகத் திருவிழாவில் அனைவரும்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video