அண்ணாமலையின் முதல் மாநாடு

Share this Video

பாஜக மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகி, அண்ணாமலை தொடங்கியுள்ள 'வி த லீடர்ஸ்' (We The Leaders) இயக்கத்தின் முதல் பிரம்மாண்ட அரசியல் மாநாடு பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் இன்று நடைபெறுகிறது. "போதை இல்லாத தமிழகம்" என்ற முழக்கத்துடன், 'போதை இல்லா பொள்ளாச்சி விழிப்புணர்வு மாநாடு' என்ற பெயரில் இந்த மாநாடு மிகத் தீவிரமான ஏற்பாடுகளுடன் தயாராகியுள்ளது.

Related Video