
முதல்வர் அவர்கள் அதிமுக கட்சிக்காக பொய் நீலி கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கின்றார் ! அண்ணாமலை பேட்டி
முதல்வர் அவர்கள் தாங்கள் செய்த சாதனைகளை சொல்லாமல் அதிமுக கட்சிக்காக பொய் நீலி கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கின்றார் . அவர் தமிழகத்தை எவ்வளவு திசை திருப்பினாலும் சரி ...மக்கள் திராவிட முன்னேற்ற கழகத்தை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற முடிவிற்கு வந்துவிட்டனர் . என்று அண்ணாமலை பேட்டி