
மக்களே திமுக ஆட்சியை தயவு செய்து அகற்றுங்கள்...இவர்கள் ஆண்டது போதும் !அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
திமுக அரசு தமிழ்நாட்டிலே மதுவை விற்கவில்லை மதுவை திணித்துக்கொண்டிருக்கிறது . பல பிரெச்சனைகள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் விளம்பரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் . மக்களே இந்த தேர்தலில் திமுக ஆட்சியை தெய்வசெய்து அகற்றுங்கள் அகற்றுங்கள் அகற்றுங்கள் இவர்கள் ஆண்டது போதும் என அன்புமணி ராமதாஸ்.ஆவேசமான பேச்சு.