முதல் வருடம் விஜய் முதலமைச்சர்.! 5 ஆண்டுக்கு 5 சி.எம்.! ஆட்சியை பிடிக்க ஆபர்களை அள்ளி வீசும் அமித்ஷா

Share this Video

திராவிட கட்சிகளை வீழ்த்த, அமித்ஷா ஒரு 'ஷேரிங் ஃபார்முலா' திட்டத்தை முன்வைப்பதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தின்படி முதல் ஆண்டு நடிகர் விஜய் முதலமைச்சராகவும் அடுத்தடுத்த ஆண்டுகளில் கூட்டணி கட்சி தலைவர்கள் முதல்வராகவும் செயல்படுவார்கள்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video